Sunday, October 14, 2012

உளறுவாயன்-ஒரு அறிமுகம்

உளறுதல் என்றால் மனதில் மறைக்க வேண்டிய சில விடயங்களை இடம்,ஏவல்,பொருள் அறியாமல் சொல்லிவிடுதல் என்று அர்த்தப்படும்.பலநேரங்களில் உளறல் பலருக்கு தர்மசங்கடத்தையே தரும்.ஆனால் நான் இங்கே உளறபோவது ஒரு சில உண்மைகளை மட்டுமே.

ஆகவே இந்த "உளறுவாயன்"ஐ உங்கள் நண்பனாக ஏற்று,ஆதரவளிக்குமாறு அன்புடன் கேட்டு கொள்கின்றேன்.
-உளறுவாயன்

No comments:

Post a Comment